maharashtra மகாராஷ்டிரா: 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைப்பு நமது நிருபர் செப்டம்பர் 29, 2024 மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது.